லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள கடையை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் சவுத்ஹால் பகுதியில் உள்ள ஒரு கடையின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள இந்த கடையில் சட்டவிரோதமான ஆபத்தான மாத்திரைகள் விற்பனை செய்யபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கடை வெளியே வேனில் டிராமடோல் மாத்திரை உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேனிற்கு தொடர்புடைய கடையின் உரிமத்தை ஈலிங் ஆணைக்குழு ரத்து செய்துள்ளது. சவுத்ஹாலில் 10 டட்லி ரோட்டில் உள்ள Best Food & Wine (Bally’s Express) […]













