ஐரோப்பா

பிரித்தானியாவில் மோசமான வானிலை – பல விமானங்கள் இரத்து

  • April 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. “கத்லீன்” (Kathleen) புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளன. அதற்கமைய, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலையால் ஸ்காட்லாந்தில் ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காற்றின் நிலை காரணமாக, பிரித்தானியாவின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு […]

வாழ்வியல்

ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை

  • April 7, 2024
  • 0 Comments

ஆய்வுகளின்படி ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக தூக்கம் தேவை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்கள் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால், அவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் மீண்டும் தங்களை சரிபடுத்தி கொள்ள முடியும். ஈஸ்டோஜென் மற்றும் புரஜஸ்டோன் ஹார்மோன்கள், மாதவிடாய் காலங்களிலும், மாதவிடாய் நின்றுபோன பிறகும் இருப்பதால், பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். இந்த காலங்களில் தூக்கம் தடைபட வாய்ப்பு உள்ளது. மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு இரவில் வியர்வை மற்றும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் நபர் ஒருவருக்கு கிடைத்த அதிஷ்டம் – ஒவ்வொரு மாதமும் 20,000 யூரோ

  • April 7, 2024
  • 0 Comments

பிரான்ஸில் ஒவ்வொரு மாதமும் 20,000 யூரோக்கள் வழங்கும் அதிஷ்ட்டலாபச் சீட்டினை நபர் ஒருவர் வென்றுள்ளார். Eurodreams எனும் இந்த அதிஷ்ட்டலாபச் சீட்டினை பிரெஞ்சு நபர் ஒருவர் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு மாதம் 20,000 யூரோக்கள் வீதம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட உள்ளது. மொத்தமாக அவர் தனது வாழ்நாளில் 7,200,000 யூரோக்கள் தொகையை பெற உள்ளார். 9-10-12-14-20-31 ஆகிய இலக்கங்களும், numéro Dream என சொல்லப்படுகிற ஒற்றை அதிஷ்ட எண் ‘5’ ம் கொண்ட […]

வட அமெரிக்கா

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் – அமெரிக்க ஜனாதிபதி விடுத்த உத்தரவு

  • April 7, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் மோதி, இடிந்துவிழுந்த பால்ட்டிமோர் பாலத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் முதல்முறையாகப் பார்வையிட்டார். சுமார் 2 வாரத்துக்கு முன்னர் சரக்குக் கப்பலொன்று மோதியதில் பாலம் இடிந்துவிழுந்தது. அதன் இடிபாடுகளை அகற்றும் பணி இன்னமும் நடைபெறுகிறது. அமெரிக்காவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்று பால்ட்டிமோர். பைடன், ஹெலிகாப்ட்டரில் இடிபாடுகள் இருக்கும் இடத்தைப் பார்வையிட்டார். பாலம் மீண்டும் கட்டப்படும் என்று அவர் உறுதிகூறினார். பாலம் இடிந்துவிழுந்ததற்குக் காரணமானோரை அதற்குப் பொறுப்பேற்கச் […]

உலகம்

உலகளவில் பதிவாகும் புற்றுநோய் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • April 7, 2024
  • 0 Comments

உலகளவில் பதிவாகும் புற்றுநோயாளிகளில் பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக கண்டறியப்பட்ட புற்றுநோயாளிகளிடையே மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் தொடர்பான புற்றுநோய்கள் அதிகரிப்பதையும் இந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின்படி, உலகளவில் 2.5 மில்லியன் புற்றுநோய் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன, மேலும் 2022 ஆம் ஆண்டு 20 மில்லியன் புதிய புற்றுநோய்கள் மற்றும் 9.7 மில்லியன் இறப்புகள் […]

பொழுதுபோக்கு

கைமாறப்பட்டது பெரிய தொகை அட்வான்ஸ்… மீண்டும் ஜோதிகா

  • April 7, 2024
  • 0 Comments

நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘உடன்பிறப்பு’. அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனி நடித்திருப்பார். இப்படம் தன்னுடைய கேரியரில் மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என, நடிகை ஜோதிகா பலமுறை கூறி இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு […]

செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய காலநிலை – மணமகளுக்கு நேர்ந்த கதி

  • April 7, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் போர்வை போர்த்தியபடி தேவாலயத்திற்கு வந்த மணப்பெண் பற்றிய செய்தி சிட்னியில் இருந்து வருகிறது. சிட்னி உட்பட பல முக்கிய நகரங்களை பாதித்த மோசமான வானிலை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதை அடுத்து, அவர் தனது திருமண ஆடையை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மணமகள் நேற்று சிட்னியில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் நடந்த தனது திருமண விழாவிற்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மணமகள் தேவஸ்தானத்திற்கு வந்து […]

இலங்கை

அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை – மஹிந்தவின் திடீர் அறிவிப்பு

  • April 7, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தோ அல்லது கட்சிக்கு அப்பாற்பட்ட வேறு எந்த அரசியல் தலைவர்களிடமிருந்தோ இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்ச்சிக்கு தெரிவித்தார். பல அரசியல்வாதிகள் தம்மைச் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி வேட்புமனு வழங்குமாறு யாரும் கேட்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தான் செயற்பாட்டு அரசியலில் தொடர்ந்தும் செயற்படுவேன் என அவர் குறிபபிட்டுள்ளார். அரசியலில் இருந்து […]

செய்தி

இனி ஜெமினி AI மூலம் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்

  • April 7, 2024
  • 0 Comments

கூகுள் தனது ஏ.ஐ அசிஸ்டண்ட்டான ஜெமினியில் மெதுவாக புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டுக்கான ஜெமினி ஆப்-ஐ அப்டேட் செய்தது. இதன் மூலம் நீங்கள் வெளியே செல்ல directions கேட்கும் போது ஜெமினி தானாகவே கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வழி சொல்கிறது. ஜெமினி ஆப் ஓபன் செய்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை commands செய்ய வேண்டும். அதாவது, ‘navigate to [place]’ or ‘take me to [x]’ […]

ஆசியா

சீனாவின் வாழும் முதியவர்களின் பரிதாப நிலை

  • April 7, 2024
  • 0 Comments

சீனாவின் மக்கள்தொகைப் பரிணாம வளர்ச்சியுடன், ஓய்வூதிய முறை புதுப்பிக்கப்படாததால், அந்நாட்டு முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு 280.04 மில்லியனாக இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட சீனாவின் மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் 296.97 மில்லியனாக வளர்ந்துள்ளனர். அதன்படி, சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 21.1% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும். வயதான சனத்தொகை அதிகரிப்புடன், ஓய்வூதியத் திட்டத்தில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால், எதிர்காலத்தில் அதே சம்பள முறையைப் பேணுவது கூட நெருக்கடியாக இருக்கும் […]