பிரித்தானியாவில் அமுலாகும் கட்டுப்பாடு – பல்கலைக்கழகங்களை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
பிரித்தானியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில் நைஜீரிய மற்றும் இந்திய மாணவர்கள் பிரித்தானிய பல்கலைக்கழகங்களை புறக்கணித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை தொடங்க விண்ணப்பித்த நைஜீரிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 46 சதவீதம் குறைந்துள்ளது. விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,590 ஆக குறைந்துள்ளதென Ucas (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சேர்க்கை சேவை) புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து விண்ணப்பங்கள் நான்கு சதவீதம் குறைந்து 8,770 ஆக உள்ளது. எவ்வாறாயினும், […]












