குடிக்கும் நீர் குறித்த சில உண்மைகளும் – பொய்களும்..!
“உடலை ஹைட்ரேட் செய்து வைத்திருங்கள்” என்பது பலரின் சுகாதார ஆலோசனையாகும். உடல் எடையை குறைக்க தண்ணீர் உதவுகிறது என்பது உண்மையல்ல. தண்ணீருக்கு எடை குறைக்கும் குணம் கிடையாது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு நீர் ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறது, அது தண்ணீருடன் எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் எடையை சாதகமாக பாதிக்கும். 8 கிளாஸ் ஆஃப் வாட்டர்’ அறிவுரை ஒவ்வொரு நாளும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆலோசனையை பலர் கடைபிடிக்கின்றனர். இது சிலருக்கு […]













