எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்? – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பான மதுரை!
எம்.ஜி.ஆரைப் போல் விஜயும் அரசியலில் நம்பர் 1 ஆக வர வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருப்பவர் விஜய். தென்னிந்திய சினிமாவிலேயே கலெக்ஷன் கிங் என்றும், அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் என்றும் புகழப்படுகிறார். தயாரிப்பாளர்கள் முதல் விநியோகஸ்தர்க்ள், தியேட்டர் உரிமையாளர்கள் எனப் பலராலும் விரும்பப்படும் கதாநாயகனாக விஜய் இருக்கிறார். அதேபோல், ரசிகர்களால் தளபதி என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் அதிகளவில் ரசிகர்களைக் […]













