வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் காதலர் தினம்!
உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டம் பிப்ரவரி 14-ம் திகதியில் நடக்கிறது. ஆனால், உலகின் சில பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் , வெவ்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது அவைகளின் தொகுப்பே இது. இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பகுதியில் ஜனவரி – 25 ‘செயின்ட் தயான் வென்ஸ்’ நாளைத்தான் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அப்போது காதலர்கள் தங்களுக்குள் மரத்தில் செதுக்கப்பட்ட ஸ்பூன்களை அன்பின் பரிசாக பரிமாறிக்கொள்கிறார்கள். தென் கொரியாவில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் 14-ம் தேதியை காதல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். மே […]













