ஆசியா

தென்கொரியாவின் சியோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒன்றுக்கூடிய மருத்துவர்கள்!

  • February 15, 2024
  • 0 Comments

மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அரசாங்கத் திட்டத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான தென் கொரிய மருத்துவர்கள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தலைநகர் சியோல் உட்பட பிற நகரங்களிலும் இந்த பேரணி இன்று (15.02) நடத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை 2,000 ஆக அதிகரிப்பது மிகவும் செங்குத்தானது என்று மருத்துவர் குழுக்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை தென் கொரியாவுக்கு அதிக மருத்துவர்கள் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவும் உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்கள் […]

ஐரோப்பா

ஜேர்மனியில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் மைக்ரோசொப்ட் நிறுவனம்!

  • February 15, 2024
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அதன் டேட்டா சென்டர் திறன்களை பெருமளவில் விரிவுபடுத்த ஜேர்மனில் முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், Scholz உடனான விளக்கக்காட்சி பேர்லினில் இடம்பெற்றபோது இதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் யூரோக்கள் ($3.5 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வரவேற்றார். “இந்த வாய்ப்புகளுக்கான அடிப்படையாக முன்னேற்றம், […]

உலகம்

யேமன் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 403 வான்வழித் தாக்குதல்: ஹூதிகள் குற்றச்சாட்டு

அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் ஜனவரி முதல் 403 வான்வழித் தாக்குதல்களுடன் யேமனை குறிவைத்துள்ளன என்று யேமனின் ஹூதி குழு தெரிவித்துள்ளது. அவற்றில் கடந்த வாரத்தில் 86 தாக்குதல்கள் உட்பட 203 வான்வழித் தாக்குதல்கள் உள்ளன,” என்று தெரிவிக்கபப்ட்டுளளது. பாலஸ்தீனப் பிரச்சினையில் அதன் உறுதியான மற்றும் தெளிவான நிலைப்பாட்டில் இருந்து யேமனை வளைக்க, தேசிய சக்திகளுக்கு எதிராக மிரட்டல் தந்திரங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் பயன்படுத்துகின்றன” என்று அல்-ஷமி குற்றம் சாட்டினார். “பாலஸ்தீனத்துடனான யேமனின் நிலைப்பாடு கண்டனத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, […]

பொழுதுபோக்கு

அஸ்வினுக்கு வாழ்த்து கூறினார் நடிகர் தனுஷ்

  • February 15, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவிசந்திரன் அஸ்வின், இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகளை கடக்கவுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினர் முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “500 என்ற இலக்கை அடையுங்கள் அஸ்வின், ஓம் நமச்சிவாய” எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் : தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நடேஷன் தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிப்பு!

  • February 15, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்த போரிஸ்  நடேஷனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய தினம் (15.02) அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இருப்பினும் அவருடைய மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மற்றொரு மேல்முறையீட்டை நீதிமன்றம் இன்னும் பரிசீலிக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் நடேஷ்டினின் வேட்புமனுவை ஆதரித்து மனுக்களில் […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: புடின் வெளியிட்ட பகிரங்க கருத்து

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாஸ்கோவிற்கு நல்லது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்பை விட பிடனை நம்பகமான மாற்று என்று புடின் பாராட்டியுள்ளார். பிடென் மிகவும் அனுபவம் வாய்ந்த, கணிக்கக்கூடிய நபர். ஆனால், அமெரிக்க மக்களால் நம்பப்படும் அமெரிக்காவின் எந்தத் தலைவருடனும் நாங்கள் பணியாற்றுவோம், ”என்று புடின் ரோசியா 1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இருவரில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு கேட்டபோது கூறியுள்ளார். அவர் டொனால்ட் டிரம்பை விட […]

ஐரோப்பா

நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம்!

  • February 15, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்து அராசாங்கம் நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் 19 சதவீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள போர்கள் உட்பட உலகளாவிய உறுதியற்ற தன்மையின் அதிகரிப்புகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ செலவினங்களுக்கான நடுத்தர மற்றும் நீண்ட தூர கணிப்புகளை வகுத்த பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட், கடந்த 30 ஆண்டுகளில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, “இராணுவம் பலவீனமடைந்துள்ளது […]

பொழுதுபோக்கு

GOAT படத்தில் AI டெக்னாலஜியில் விஜயகாந்த் லுக் இதுவா..?

  • February 15, 2024
  • 0 Comments

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளனர். ஏஐ டெக்னாலஜியில் விஜயகாந்தின் போர்ஷன் ஷூட் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ லுக் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த், அரசியலிலும் கெத்து காட்டி வந்தார். இந்நிலையில் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், […]

இலங்கை

இலங்கைக் குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு நோட்டீஸ்’ பிறப்பிப்பு!

வெளிநாடுகளில் பதுங்கியிருந்த இலங்கைக் குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளது என்று பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தேடப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், தேடப்படும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர INTERPOL உதவி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை திறந்து […]

இந்தியா

கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!! குழந்தைகள் கண் முன் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்!

  • February 15, 2024
  • 0 Comments

குழந்தைகள் முன்னிலையில் மனைவியை தீ வைத்து கணவன் எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், கதம்பூர் தாலுகாவில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பிரஜாபதி. இவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்னனர். இன்று அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ராஜூவின் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த […]