அமெரிக்காவில் இந்திய மாணவர் சுத்தியலால் அடித்துக் கொலை..!
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி (25). எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்காவுக்கு விவேக் சைனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லிதோனியா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விவேக் சைனி படித்து வந்தார். தனது படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் விவேக் சைனி பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றி வந்த சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள வீதியில் போதைக்கு அடிமையான ஜுலியன் பவுல்க்னே என்பவர் சுற்றி […]













