ஐரோப்பா

விவசாயிகள் போராட்டம் : ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மாற்ற பிரான்ஸ் அழைப்பு

பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்ததால்,இந்த வாரம் தரிசு நிலங்களில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரெஞ்சு அரசாங்கம் விவசாய டீசல் மீதான மாநில மானியங்களை படிப்படியாகக் குறைக்கும் திட்டங்களை கைவிட்டது மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்துவதாக உறுதியளித்தது,

ஆனால் விவசாயிகள் அமைப்புகள் இது போதாது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்