இலங்கை

பனாபொல பிரதேசத்தில் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகி 9 வயது சிறுவன் பலி!

  • January 15, 2024
  • 0 Comments

கலவான, பொத்துபிட்டி, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டியொன்று கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ‘கன்கானம்லாகே ககன’ என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுவன் சிறுவயது முதலே சுத்தியல், இரும்பு கம்பிகளில் இறப்பர் பட்டிகளை கட்டி சுழற்றுவதை பொழுது போக்காக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (13) வீட்டில் இருந்த கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியொன்றில் இறப்பர் பட்டியை […]

பொழுதுபோக்கு

பொங்கலை அதிரடியாக மாற்றிய GOAT – வெளியான மிரட்டல் போஸ்டர் இதோ

  • January 15, 2024
  • 0 Comments

பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தின் அடுத்த போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக தற்பொழுது தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது, உலக அளவில் புகழ்பெற்ற “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) என்கின்ற தலைப்புடன் தற்பொழுது இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே […]

ஆசியா

காசா நெருக்கடி – சீனா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • January 15, 2024
  • 0 Comments

காசா நெருக்கடி தொடர்பாக பெரிய அளவில் அமைதி மாநாடு கூட்டப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். காஸாவில் போர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அதிக அதிகாரத்துடன் கூடிய பயனுள்ள சர்வதேச மாநாடு ஒன்று கூட்டப்படும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் கூறினார். எகிப்தின் கெய்ரோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சம்மி ஷுகாரியுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் சீன வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளின் தீர்வை […]

பொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி;பிரபல ஜோதிடரின் கணிப்பு

  • January 15, 2024
  • 0 Comments

சமந்தா – நாகசைதன்யா பிரிந்து விடுவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். Youtube தளத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கணித்துக் கூறி பிரபலமானவர் வேணு சுவாமி என்கிற ஜோதிடர். இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடிக்கு திருமணமான போதே, இவர்கள் இருவரும் சில வருடங்களில் பிரிந்து விடுவார்கள். […]

இலங்கை

தைத்திருநாளை முன்னிட்டு இலங்கையில் விசேட வழிபாடுகள்

  • January 15, 2024
  • 0 Comments

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன. […]

உலகம்

எதிர்பாராத மற்றும் விவரிக்க முடியாத சமிக்ஞை – நாசாவின் கண்டுபிடிப்பு

  • January 15, 2024
  • 0 Comments

நமது விண்மீன் மண்டலத்திற்கு வெளியே இருந்து எதிர்பாராத மற்றும் விவரிக்க முடியாத சமிக்ஞையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு வெளியே இருந்து வரும் எதிர்பாராத சமிக்ஞையை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதை அவர்களால் விளக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் Gamma-ray  விண்வெளி தொலைநோக்கியில் இருந்து 13 வருட தரவுகளை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தபோது மர்மமான சமிக்ஞையை அவர்கள் கவனித்தனர். இது “எங்கள் விண்மீன் மண்டலத்திற்கு வெளியே எதிர்பாராத மற்றும் இன்னும் விவரிக்கப்படாத அம்சம்  […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலை யாரும் தடுக்க முடியாது – நெதன்யாகு

  • January 15, 2024
  • 0 Comments

தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸா போரில் வெற்றி கிடைக்கும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்படுவதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸை முற்றிலும் அழிக்கும்வரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இஸ்ரேலை தடுக்க முடியாது என்றார். காஸா போர் தொடங்கி 100 நாட்கள் ஆகிவிட்ட […]

செய்தி

இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து – உடனே பரிசோதித்து பார்க்க வேண்டும்

  • January 15, 2024
  • 0 Comments

நீரிழிவு நோய் ஒரு தீவிர நோயாகும். முன்னர் வயதானவர்களையே அதிகம் ஆட்கொண்டு வந்த இந்த நோய் இப்போது அனைத்து வயதினரையும் பரவலாக தாக்கி வருகிறது. இதற்கான நிரந்தரமான மற்றும் துல்லியமான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்ற தவறுகளால், உயர் இரத்த சர்க்கரை அளவு என்னும் நீரிழிவு நோய் இப்போது மிகவும் பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. சர்க்கரை நோய் ஒரு நாள்பட்ட நோய் என்றும், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தந்தையின் கார் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த கதி

  • January 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தந்தையின் கார் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சிட்னியின் துங்காபி பகுதியில் வசித்து வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தந்தை தனது காரை வீட்டின் முன் திருப்பும்போது சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார். தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது குழந்தையும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் அவர் அருகில் குழந்தை நின்றதை அவர் அவதானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சிறுமியின் தந்தை […]

ஐரோப்பா

இத்தாலியில் திருமண விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்பு – 30 பேர் காயம்

  • January 15, 2024
  • 0 Comments

இத்தாலியில் திருமண விருந்து நிகழ்ச்சியின் போது தரை உடைந்ததால் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முன்னாள் Tuscan convent கட்டடத்தில் அந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது. சுமார் 60 பேர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது தரை உடைந்து கீழே இருக்கும் விருந்தினர் அறைக்குள் விழுந்ததாக இத்தாலிய ஊடகங்கள் கூறின. பொலிஸார் தீயணைப்புக் குழுவினர் உள்ளிட்ட 100க்கும் அதிகமான அவசரப்பணி ஊழியர்கள் சம்பவ […]