ஆசியா

காசா நெருக்கடி – சீனா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

காசா நெருக்கடி தொடர்பாக பெரிய அளவில் அமைதி மாநாடு கூட்டப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அதிக அதிகாரத்துடன் கூடிய பயனுள்ள சர்வதேச மாநாடு ஒன்று கூட்டப்படும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் கூறினார்.

எகிப்தின் கெய்ரோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சம்மி ஷுகாரியுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் சீன வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளின் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான காலக்கெடுவை இந்த மாநாடு தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்