பொழுதுபோக்கு

ஜேசன் சஞ்சய் முதல் ஹீரோ இவர்தான்… அட இவரும் இருக்காரா?

  • September 17, 2023
  • 0 Comments

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதனை அடுத்து ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் […]

ஐரோப்பா

போர்த்துகலில் குவியும் வெளிநாட்டவர்கள் – மகிழ்ச்சியில் அரசாங்கம்

  • September 17, 2023
  • 0 Comments

போர்த்துகலில் உள்ள விமான நிலையங்கள் ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பெற்றுள்ளன. மொத்தம் ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகள், முந்தைய ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகரிப்பு பெற்றுள்ளனர். தேசிய புள்ளியியல் நிறுவனத்திற்கமைய, ஜூலை மாதத்தில் சுமார் 117,000 பயணிகள் வந்துள்ளனர், கடந்த ஆண்டு இதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட 104,300 பயணிகளாகும். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தேசிய விமான நிலையங்களில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கையில் வரலாற்று உச்சமாக உள்ளதென தேசிய புள்ளியியல் […]

இலங்கை

இலங்கையில் பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

  • September 17, 2023
  • 0 Comments

சீதுவ, தண்டுகம் ஓயா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயணப்பை ஒன்றுக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்ட நிலையில் சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக பிறிதொரு பிரதேசத்தில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு, பின்னர் பயணப்பைக்குள் இடப்பட்டு குறித்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் குளியல் தொட்டியில் 7 வயது சிறுவனின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸார்

  • September 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவனது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை மாலை மாலை 6.25 மணி அளவில் நகரில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. அங்குள்ள இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இத்தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது. தனது மகனை நல்லடக்கம் செய்யவேண்டும் என தெரிவித்த சிறுவனின் தந்தை, முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, […]

உலகம்

700 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

  • September 17, 2023
  • 0 Comments

அடுத்த வேளை உணவு கிடைக்குமா? மறுபடியும் சாப்பிடுவோமா? என தெரியாத அச்ச நிலையில் உலகில் உள்ள 700 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாட்டு உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது. உணவுக்கான தேவை அதிகரிக்கிறது. ஆனால் மனிதாபிமான உதவிக்கான நிதி குறைவதாக அமைப்பு சொன்னது. நிதிப் பற்றாக்குறையால் பல மில்லியன் மக்களுக்கான உணவைக் குறைக்க வேண்டியுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கூறினார். இதுவே புதிய வழக்கநிலை என்று […]

விளையாட்டு

உலக கிண்ண தொடரில் வெற்றிப் பெறப்போகும் அணிகளை வெளியிட்ட குமார் சங்கக்கார

  • September 17, 2023
  • 0 Comments

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் உலக கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் உள்ளிட்டவை குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த உலக கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்ல தகுதியுள்ள இரு அணிகள் எவை என்பவை குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள 200 பேர் – அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்

  • September 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து மொத்தம் 50 காம்பியன் புலம்பெயர்ந்தோர் இந்த மாதம் நாடு கடத்தப்பட உள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டு எஞ்சிய நாடுகடத்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, இடம்பெயர்வு மற்றும் மனித உரிமை ஆர்வலர் யாயா சோன்கோ வெளிப்படுத்தினார். வாய்ஸ் காம்பியா செய்திகளின்படி, இந்த ஆண்டின் ஏழு மாதங்களில், 140 காம்பியன் குடியேறியவர்கள் ஜெர்மனியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாக, 2017 மற்றும் 2022 க்கு இடையில் 650 காம்பியன் பிரஜைகள் ஜெர்மனியில் இருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் யாயா […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அசத்தும் AI தொழில்நுட்பம் – அறிமுகமாகும் புதிய வசதி

  • September 17, 2023
  • 0 Comments

இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் டீக்கடை ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதை டிஜிட்டல் டீக்கடை எனக் கூறுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் என்ற பகுதியில் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் டிஜிட்டல் டீக்கடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் டீக்கடையாகும். இதில் டீ மாஸ்டர், பணியாளர் என யாருமே இல்லை. தேநீர் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான தேனீரை AI தொழில்நுட்பத்திடம் கேட்டுப் […]

உலகம்

லிபியாவில் உடைந்த அணைக்கட்டு – வெளிவந்தது 25 ஆண்டு கால இரகசியம்

  • September 17, 2023
  • 0 Comments

லிபியாவில் 2 அணைக்கட்டுகள் உடைந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட நிலையில் முக்கிய இரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது. அதற்கமைய, உடைந்த அணைக்கட்டுகள் 25 ஆண்டுகள் முன் ஏற்பட்ட விரிசல்கள் சீர்செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. Daniel புயல்காற்று தாக்கியபோது அணைக்கட்டுகள் உடைந்ததில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அணைக்கட்டுகள் ஏன் உடைந்தன என்பது விசாரிக்கப்படுகிறது. உடைந்த இரண்டு அணைக்கட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டுமே 1970களில் கட்டப்பட்டவை. சம்பவம் நேர்ந்தபோது குடியிருப்பாளர்களுக்கு முறையான தகவல்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

  • September 17, 2023
  • 0 Comments

கனடாவில் கெலோனாவில் மத்திய ஒகனகன் பகுதியில் செயல்பட்டு வரும் ரட்லாண்ட் மேல்நிலைப் பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த 17 வயது சீக்கிம் மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளது. இவர் பேரூந்துக்காக அப்பகுதி முன்பாக காத்திருந்துள்ளார். அப்போது இரண்டு கனடா நாட்டவர்கள் மாணவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த மாணவர் பேருந்தில் ஏறியதும், அவர்களும் உள்ளே எறியுள்ளனர். ஆனால் மாணவரை வாய்மொழியாக மிரட்டி, பின்னர் பேருந்தை விட்டு கிழே இறங்கியுள்ளனர். இறங்கிய அந்த இந்திய […]