அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்த அதிர்ச்சி செயல்
அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் அதிகாரிகள், பைகளில் இருந்து பணம் மற்றும் பொருட்களை திருடும் வீடியோ வைரலாகி உள்ளது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூன் 29 அன்று நடந்த இந்த திருட்டு சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஜோஸ் கன்ஜலேஜ் மற்றும் லபேரியஸ் வில்லியம்ஸ் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய எக்ஸ்ரே இயந்திரத்தில் […]













