ஐரோப்பா

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட கையெறி குண்டு: இராணுவத் தலைவர் ஜலுஷ்னியின் உதவியாளர் உயிரிழப்பு

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட கையெறி குண்டு வெடித்து உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி ஜலுஸ்னியின் நெருங்கிய உதவியாளர் உயிரிழந்துள்ளார். பிறந்த நாள் அன்று தனது சகாக்களிடமிருந்து வந்த பரிசுகளை தனது மகனுடன் அவற்றைத் திறந்து கொண்டிருந்தபோது, ​​கைக்குண்டு வெடித்து.உரியிழந்துள்ளார். குண்டுவெடிப்பு ஒரு “துரதிர்ஷ்டவசமான விபத்து” என்று விவரிக்கப்பட்டுள்ளது மற்றும் உத்தியோகபூர்வ விசாரணையின் முடிவுக்காக காத்திருக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கியேவின் மேற்கு புறநகரில் உள்ள சாய்கியில் உள்ள குடும்ப குடியிருப்பில் வெடிப்பு “வெடிமருந்துகளை கவனக்குறைவாகக் கையாண்டதன் […]

இலங்கை

இலங்கை பிரஜை உள்ளிட்ட நால்வர் இந்தியாவில் கைது!

  • November 7, 2023
  • 0 Comments

ஒருகோடி ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் அதிகாரிகள் வேன் ஒன்றுக்குள் இருந்த குறித்த நால்வரை விசாரணை செய்தபோது குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது குறித்த வேனை சோதனை செய்த பொலிஸார் சட்டவிரோத பணம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடிரூபாய் இந்திய பணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என […]

பொழுதுபோக்கு

கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த முக்கிய சந்திப்பு

  • November 7, 2023
  • 0 Comments

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர் நடிகர் கமல்ஹாசன்.  வித்தியாசமான படங்கள் நடித்து தனித்துவமான நடிகராக விளங்கினார். அவர் படங்களின் மூலம் சினிமா மீது ஆசைப்பட்டு இந்த துறையில் நுழைந்த கலைஞர்களும் பலர் உள்ளார்கள். இன்று கமல்ஹாசன் அவர்கள் தனது 69வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா […]

இலங்கை

நாட்டின் பழமையான தபால் கட்டிடத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் முடிவு

நுவரெலியா தபால் அலுவலகத்தை ஹோட்டல் திட்டமாக தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால் நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை புனரமைக்கவோ அல்லது வர்ணம் பூசவோ முடியாத நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். செயலிழந்த மற்றும் பயன்படுத்தப்படாத கட்டடத்தை வளமாக பயன்படுத்துவதற்கான யோசனையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக […]

ஐரோப்பா

இப்போது தேர்தல்களுக்கான நேரம் இல்லை: ஜெலென்ஸ்கி

“இப்போது தேர்தல்களுக்கான நேரம் இல்லை” என்று உக்ரைனின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இப்போது தற்காப்புக்கான நேரம், போருக்கான நேரம், இதில் அரசு மற்றும் மக்களின் தலைவிதி சார்ந்துள்ளது, உக்ரைனிடம் இருந்து ரஷ்யா மட்டுமே எதிர்பார்க்கும் கேலிக்கூத்துக்காக அல்ல. இது தேர்தலுக்காண நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாடு பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது என்று கூறிய அவர், “இப்போது தேர்தலுக்கு (சரியான) நேரம் இல்லை என்று நான் நம்புகிறேன்” […]

வட அமெரிக்கா

கனடாவில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்கள்..

  • November 7, 2023
  • 0 Comments

கனடாவின் கியூபெக்கில் பல்லாயிரக் கணக்கான அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.நேற்றைய தினம் இந்த ஓருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கம் உரிய முறையில் செவிசாய்க்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எதிர்வரும் 21ம் தொடக்கம் 23ம் திகதி வரையில் மீளவும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், சமூக நலன்புரி சேவைகள் மற்றும் சுகாதார […]

இலங்கை

இலங்கையில் வீடுகளை இழந்தவர்களுக்கு காணிகள் வழங்கிவைப்பு!

  • November 7, 2023
  • 0 Comments

கிரேட்டர் ஹம்பாந்தோட்டை’ அபிவிருத்தித் திட்டத்தினால் 97 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. இதன்படி, அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேர் அரச காணி, குழுவிற்கு வழங்குவதற்கு மாற்று காணியாக இனங்காணப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டிற்காக 126 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்த 97 குடும்பங்களில் 84 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, சிறிபோபுரவில் அமைந்துள்ள 10.11 ஏக்கர் அரச காணியில் ஒரு […]

இலங்கை

நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு: இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறிய அர்ஜுன

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாட்டை இடைநிறுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் குழு உறுப்பினர் உபாலி தர்மதாச ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளனர். விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட SLC இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை

நாளைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ள ஜனாதிபதி ரணில்

  • November 7, 2023
  • 0 Comments

தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும் பட்சத்தில் எதிர்வரும் முதலாவது தேசிய தேர்தலை புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவை நியமித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அத்துடன், தேர்தல் முறை திருத்தம் […]

பொழுதுபோக்கு

கமலின் `தக் லைஃப்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

  • November 7, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே அது இன்னொரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற சிக்கலை சந்தித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘இந்தியன்2’, ‘KH 234’ ஆகிய படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகிறார்கள். அதில் நேற்று நடிகர் கமல்ஹாசன் – மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவித்தனர். இதன் அறிமுக […]