ஐ.சி.சியின் தடைக்கு இலங்கை அரசியன் தலையீடுகளே காரணம் : ராதாகிருஷ்ணன்!
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் கிரிக்கெட்டை தடை செய்ததற்கு முக்கிய காரணம் தன்னிச்சையான அரசியல் தலையீடுகளே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் இன, மத பேதமின்றி ஒன்றிணைக்கும் இடம் கிரிக்கெட் […]













