மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பொதுவாக அசைவ உணவுகளில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. அதன்படி அசைவ உணவுகளில் சிக்கன் மற்றும் மட்டனை விட மீனில் எக்கச்சக்கமான புரோட்டின் நிறைந்துள்ளது. புரதச்சத்துக்கள் மட்டுமல்லாமல் சிக்கன் மற்றும் மட்டனுடன் ஒப்பிடும் போது மீனில் அதிக விட்டமின்கள் இருக்கின்றன. ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றை விட மீனில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கின்றது. இதனால், இது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். அத்துடன் மீனில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. இது […]













