வடிவேலுவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சிக்கிய நடிகைகள்… உடைந்தது வடிவேலுவின் ரகசியம்…
சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களும் சரி நடிகைகளும் சரி வேறு வழியின்றி அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு ஓகே சொல்கிறார்கள். அப்படி பலரின் ரகசியத்தை புட்டுபுட்டு வைத்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த லிஸ்ட்டில் தற்போது வடிவேலுவின் பெயரும் அடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் வடிவேலுவுக்கு பாடி டிமாண்ட் இருந்ததாகவும் வடிவேலு அதனால் நடிகைகளுக்கு படவாய்ப்பினை வழங்கி அட்ஜெஸ்ட் செய்ய வைத்தார் என்றும் கூறியிருக்கிறார். ராஜ்கிரண் கொடுத்த அறிமுகம் அதன்மூலம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் வடிவேலு. அப்படி இருந்த வடிவேலு போகபோக நடிகைகளின் மோகம் அதிகரிக்க, […]













