பாலஸ்தீனிய ஆண்களை அரை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் முடக்கிய இஸ்ரேல் – ஹமாஸ் கடும் கண்டனம்
இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனிய ஆண்கள்அரை நிர்வாணமாக நடுத்தெருவில் முடக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, அதற்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் இருதரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். தற்போது கைதான பாலஸ்தீனியர்களை கண்ணியமற்ற வகையில் நடத்துவதாக இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது. காசா வீதிகளில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த பாலஸ்தீனிய ஆண்கள் அமர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராக […]













