சீனாவில் கடுமையான பனிப்பெழிவு!! மக்கள் பெரும் அவதி
சீனாவின் பல பகுதிகளில் வெப்பநிலை குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளது. மேலும் பனிக்கட்டி சாலைகளில் வாகனங்கள் மோதியதை அடுத்து பல மாகாணங்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளின்படி, வடகிழக்கு ஹெய்லாங்ஜியாங் மாகாணம், வடமேற்கு சின்ஜியாங் பகுதி, உள் மங்கோலியா மற்றும் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸாக குறையும். இந்த வார தொடக்கத்தில் தொடங்கிய கடும் குளிர் நாடு முழுவதும் வடக்கில் […]













