இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு டில்ஷான் விண்ணப்பம்
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் இன்று (15) தெரிவித்துள்ளார். கெழும்பு ஊடகம் ஒன்றுக்கு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தனக்கு பேட்டிங் பயிற்சியாளர் பதவி கிடைத்தால், கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையை மேம்படுத்த 03 ஆண்டுகால திட்டம் இருப்பதாக தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் தவிர்ந்த ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் எதிர்வரும் காலங்களில் மாற்றப்படுவார்கள் என […]













