அமெரிக்காவில் கொரோனாவை பரப்பும் எலிகளின் ஆய்வுக்கூடம் – அம்பலமான இரகசியம்
அமெரிக்காவில் கொரோனாவைப் பரப்பும் எலிகளை உருவாக்கிய ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் வெளியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா தான் ஆய்வகங்கள் மூலம் கொரோனாவை பரப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆய்வகம் ஒன்று கொரோனா, எச்ஐவி, மலேரியா உள்ளிட்ட பல கொடிய நோய்க்கிருமிகளை உருவாக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் பிரஸ்னோ நகரிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் பின்பகுதியில், ஏதோ ஒரு சட்டவிரோத செயல் நடப்பதை அறிந்த […]













