விஜய்யின் குட்டி கதை கேட்க தயாரா? வெளியானது மாஸ் அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சின் போது ரஜினி விஜய்யை தான் தாக்கிப் பேசியதாக சொல்லப்பட்டது. இது விஜய்க்கும் தோன்றியிருந்தால், […]













