ஐரோப்பா

பிரான்ஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அதிகரிக்கப்படும் சம்பளம்

  • December 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 2024 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பணவீக்கத்தை கணக்கிட்டு தானியங்கி முறையில் அதிகரிக்கும் இந்த அடிப்படை ஊதியம், ஜனவரி 1 ஆம் திகதி 1.13% சதவீதத்தால் அதிகரிக்கிறது. ஒருமணிநேரத்துக்கான அடிப்படை ஊதியம் 11.52 யூரோக்களில் இருந்து 11.65 யூரோக்களாக அதிகரிக்கிறது. இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ஐரோப்பா முழுவதும் பணவீக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 7 தடவைகள் அடிப்படை ஊதியம் அதிகரித்துள்ளமை […]

இலங்கை

இலங்கையில் அடுத்த ஆண்டுக்கான கல்வி முறைமையில் மாற்றம்

  • December 17, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எளிமைப்படுத்தப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தரங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் முப்பது வீதமான பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, […]

ஐரோப்பா

ஸ்பெயினில் கூட்ட நெரிசலை கடுமையான நடவடிக்கை எடுக்க தயராகும் அரசாங்கம்

  • December 17, 2023
  • 0 Comments

ஸ்பெயின் தலைநகர் ஆண்டு இறுதி விடுமுறைகள் நெருங்கி வருவதால் கூட்ட நெரிசலை எதிர்க்கும் முயற்சியில் கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் இரண்டிலும் நெரிசலை ஏற்படுத்துவதால், மாட்ரிட்டில் உள்ள அதிகாரிகள் “கருப்பு நிலை” எச்சரிக்கையை செயல்படுத்தியுள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது ஸ்பெயினுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் நகரத்திற்கு விஜயம் செய்ததால், […]

ஆஸ்திரேலியா

கிறிஸ்துமஸ் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • December 17, 2023
  • 0 Comments

கிறிஸ்துமஸ் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமற்ற காலநிலை நிலவுவதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம். மேலும் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை இருக்கும் என்று நம்பப்படுகிறது. 40 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பல மாநிலங்களில் சுகாதாரத் துறைகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. நியூ சவுத் […]

வாழ்வியல்

குளிர்காலத்தில் அச்சுறுத்தும் இதயப்பிரச்சனை – தவிர்க்க இலகு வழிமுறைகள்

  • December 17, 2023
  • 0 Comments

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள் ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் […]

விளையாட்டு

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டது ஏன்.?

  • December 17, 2023
  • 0 Comments

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது […]

வட அமெரிக்கா

உச்சவரம்பை எட்டிய அமெரிக்க எச்-1பி விசா விண்ணப்பங்கள்!

  • December 17, 2023
  • 0 Comments

எதிர்வரும் 2024-ம் நிதியாண்டிற்கான அமெரிக்க எச்-1பி விசாவுக்கான உச்சவரம்பை எட்டுவதற்கு தேவையான அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட சிறந்த திறமையாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிய வசதியாக, அந்நாட்டு அரசால் குடியுரிமை அல்லாத எச்-1பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அரசு எச்-1பி விசா விதிகளில் திருத்தம் கொண்டு வந்த பிறகு, அதன் ஆண்டு வரம்பு 65,000 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் […]

பொழுதுபோக்கு

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

  • December 17, 2023
  • 0 Comments

நடிகை சங்கீதா சின்னத்திரையில் இப்போது பிஸியாக நடித்துவரும் பிரபலம். 45 வயதாகும் சங்கீதா மராத்திய மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடித்தவர் பின் தமிழில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் கடந்த டிசம்பர் 10ம் தேதி மைசூரில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  • December 17, 2023
  • 0 Comments

ரஷ்ய போர் மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஏராளமான கடைகள், பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் 2024-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பெரிய கட் அவுட் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. புத்தாடை, கேக் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்க வருவோர், சிறிது நேரம் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்தனர். இதனிடையே, ரஷ்யாவில் பரவலாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளையும், வீடுகள்கு வெளியே நிறுத்தப்பட்ட […]

பொழுதுபோக்கு

பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கூல் சுரேஷ்… வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • December 17, 2023
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் இதுவரை நடந்த சீசன்களில் ஒரு 50 நாட்கள் மேலே சென்றாலே வைனல் போட்டியாளராக யார் வருவார் என்ற கணிப்புக்கு மக்கள் வ்ந்துவிடுவார்கள். ஆனால் இந்த 7வது சீசன் அப்படி இல்லை, யார் வெற்றியாளராக வருவார் என்பதை யூகிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு போட்டியாளர் வித்தியாசமாக காணப்படுகிறார், இதனால் மக்கள் பயங்கர குழப்பத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் தான் Mid Week எவிக்ஷன், வார இறுதி எவிக்ஷன் போன்றவையும் நடக்கிறது. அப்படி அனன்யா கடைசியாக […]

error: Content is protected !!