புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!
வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான உத்தேச வீட்டுத் திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயகார, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக, புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இனங்காணப்பட்ட பிரச்சினைகளை […]













