ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கப் போகும் லியோ… தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் நியுஸ்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இன்னொரு பக்கம் லியோ ஹாலிவுட் படங்களுக்கு சாவல் விடும் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளது, ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், […]













