பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷூக்கும் அனிருத்துக்கும் திருமணம்? திரையுலகில் பெரும் பரபரப்பு

30 வயதான கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரைப்படத்துறையில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் நட்சத்திரமாக உயர்ந்தார்.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி பாடத்தின் மூலம் உண்மையான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான மதிப்புமிக்க தேசிய விருதையும் வென்றார்.

நடிகையாக பல சாதனைகள் செய்தாலும், கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பரபரப்பான கிசுகிசுக்கள் உள்ளன. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுடன் தற்போது கிசு கிசுக்கப்பகின்றார்.

ஆனால் இந்த முறை, அவரது தந்தையும், நடிகரும் தயாரிப்பாளருமான ஜி சுரேஷ் குமார், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சுரேஷ் குமார் அதை ‘அடிப்படையற்றது’ என்று கூறி தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்திகளில் வருவது இது முதல் முறையல்ல. நடிகை துபாயில் தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லிகாயத் என்ற இளைஞரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

மற்றொரு முறை, நடிகை தனது குழந்தை பருவ நண்பனை பள்ளியில் இருந்து ஆழமாக காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் வதந்திகள் பரவின.

எனினும் ஒவ்வொரு வதந்திகளுக்கும் அவரது குடும்பத்தினர் முற்றுப்புள்ளளி வைக்கின்றனர்.

மறுபுறம், கீர்த்தி சுரேஷிடம் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, கன்னிவேடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்