கோடிக்கணக்கில் பணம்..பதிலுக்கு ஆபாச படங்கள்; சர்ச்சையில்சிக்கிய BBC செய்தி நிறுவனம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள BBC செய்தி சேனல் ஊழியர், நபர் ஒருவருக்கு அவருடைய 17 வயதில் இருந்து, 3 ஆண்டுகளாக 1கோடி 39 லட்சம் வரை பணம் கொடுத்து அதற்கு பதிலாக, ஆபாச படங்களை பெற்று வந்த விவகாரம் தெரிய வந்து உள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இங்கிலாந்து கலாசார மந்திரி லூசி பிரேசர் கூறும்போது, ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்த கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி BBC இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளேன். […]













