இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்?
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை எனவும் 2024 ஆம் ஆண்டின் முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் எனவும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம் எனக் கூறிய அவர், தேர்தலை நடத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைப்பதாகவும் […]













