மஸ்கை விட பணக்கார அரசன் பற்றி தெரியுமா?
எலான் மஸ்க், மார்க்ஷுக்கர்பெர்க், பில்கேட்ஸ், ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் வரலாற்றில் இருந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடியுமா? மாலி என்ற நாடு தற்போது வறுமை பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்ட நாடாக இருந்தாலும், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்த நாடாக வரலாற்றில் அறியப்படுகிறது. இங்குதான் உலகின் மிகப் பெரிய பணக்காரரான மன்சா முசா என்ற அரசன் வாழ்ந்து வந்திருக்கிறான். இவருக்கு அரியாசனம் எளிதாக கிடைத்துவிடவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி அபூபக்கர் என்ற அரசன் விட்டுச் […]













