ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்துமா : வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!
ரஷ்யா அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகி வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அமெரிக்க அதிகாரிகள் இந்த நிலையை தொடர்ந்து கண்ணிப்பார்கள் எனவும், அணுசக்தி தோரணையை சரிசெய்ய எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டது. நேட்டோ கூட்டணியின் கூட்டுப் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் புடின் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் […]













