குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்
குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம் ஊதிய உயர்வுக்கு தொழிற்சாலை நிர்வாகம் அழைக்காததால் இந்த பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது இந்த தொழிற்சாலையின் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என கூறி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலாங்கேட் என்ற பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் […]













