ஐரோப்பா செய்தி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

VATICAN CITY, VATICAN – JANUARY 06: Pope Francis attends a Mass for the feast of the Epiphany at St. Peter’s Basilica on January 06, 2023 in Vatican City, Vatican. (Photo by Christopher Furlong/Getty Images)

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது.

86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்று தெரிவித்து வத்திக்கான் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவருக்கு சில நாட்களுக்கு வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என அதில் குறிப்பட்டுள்ளது.

அதேநேரம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி