இந்தியா செய்தி

மிகமோசமான அளவு அதிகரித்துள்ள இந்திய வேலைவாய்ப்பின்மை சதவீதம்

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான CMIE வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய கடந்த  மார்ச் மாத வேலைவாய்ப்பின்மை  7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய நகரங்களை பொறுத்தவரை 8.4 சதவீதமாகவும்,  கிராமங்களில் 7.5 சதவீதமாகவும்  வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தரவுகளின் படி, வேலையுள்ளவர்கள் எண்ணிக்கை பெப்ரவரியில் 409.9  மில்லியனிலிருந்து (36.9%) மார்ச்சில் 407.6 மில்லியனாக (36.7%) குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் 39.9% லிருந்து 39.8% ஆக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content