இலங்கை செய்தி

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்தில் உள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது.

உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content