செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து

அமெரிக்க விமானப் பயிற்சியின் போது இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது.

அலாஸ்கா விமானப் பயிற்சித் தொடரில் குறித்த பயிற்சி அமர்வின் போது பயிற்சி விமானிகளுடன் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானிகள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அந்த நாட்டு விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர்களின் இரு விமானிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் ஜோன் பென்னல் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content