ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

ரஷ்ய டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டின் கிராமப்பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டேங்குகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

டொனெட்ஸ்க் என்ற கிராமம் வழியாக ரஷ்யாவின் ஐந்து T72 ரக டேங்குகள் நுழைந்து சென்றன.

இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் தாங்கள் வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களின் உதவியுடன் ஒவ்வொரு டேங்காக சுட்டு வீழ்த்தினர்.

இதற்காக அவர்கள் அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ரக ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி