உலகின் மிக அழகான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா
Rajasthan,India,November-21, 2012:Three beautiful girl wearing Traditional Indian rural costume and looking for the camera at Pushkar animal fair,Rajasthan,India
உலகில் மிக அழகான மக்களைக் கொண்ட முதல் 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகின் மிக அழகான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டிலை ரெட்டிட் தளம் வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் 1 – 10 வரையான முதல் பத்து இடங்களில் முறையே இந்தியா, அமெரிக்கா, சுவீடன், ஜப்பான், கனடா, பிரேஸில், பிரான்ஸ், இத்தாலி, உக்ரேன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





