ஐரோப்பா

பிரித்தானியாவில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

பிரித்தானியாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு, சவுத் வேல்ஸ், மிட்லாண்ட்ஸ், வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள், கிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளுக்கு தனித்தனியாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ப்ரே மற்றும் வெள்ளம் சாலைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் பயண நேரம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்படும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்