அறிந்திருக்க வேண்டியவை

உலகிலேயே அதிக விலை – கின்னஸ் சாதனை படைத்த ஐஸ்கிரீம்

ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற சாதனையை அந்த ஐஸ்கிரீம் படைத்துள்ளது.

ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் மதிப்பாகும்.

இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதன் விலை ஒரு கிலோவிற்கு 2 மில்லியன் ஜப்பானிய யென் விலையாகும். மற்ற சிறப்புப் பொருட்களான பார்மிஜியானோ ரெஜியானோ மற்றும் சேக் லீஸ் ஆகியவை இதில் மூலப்பொருட்களாக அடங்கும்.

https://twitter.com/GWR/status/1659137501607645186?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1659137501607645186%7Ctwgr%5Ed9a5f1bfcfbe7249e9d7902b0984496cd81a6cc1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Fworlds-most-expensive-ice-cream-with-guinness-world-record-price-is-more-than-e282b95-lakh%2F

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.