வட அமெரிக்கா

அலாஸ்காவில் வெடிக்கும் தருவாயில் இருக்கும் எரிமலை : உன்னிப்பாக கண்காணிக்கும் விஞ்ஞானிகள்!

அலாஸ்காவில் வெடிக்கும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றும் ஒரு பிரம்மாண்டமான எரிமலையை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

ஆங்கரேஜிலிருந்து 81 மைல் மேற்கே அமைந்துள்ள 11,000 அடி உயர ஸ்ட்ராடோவோல்கானோவான மவுண்ட் ஸ்பர்ர், தற்போது வெடிக்கும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறித்த எரிமலையானது இறுதியாக 1992 இல் மார்ச் 7 அன்று வெடித்தது. தற்போது அதிக அளவு வாயுவை வெளியிடத் தொடங்கியது.

இந்த உமிழ்வுகள் எரிமலையின் அமைதியின்மையில் ஒரு புதிய கட்டத்தைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்