புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

உயிர் – உலகுடன் காதலர் தினத்தை கொண்டாடிய விக்கி – நயன்.. வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடன் காதலர் தினத்தை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

ஷூட்டிங்கில் பிசியாக இருந்த விக்னேஷ் சிவன், காதலர் தினமான இன்று படப்பிடிப்பிற்கு பிரேக் விட்டு, தன்னுடைய காதல் மனைவி நயன்தாரா உடன் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளோடு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அதோடு தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு ரோஜா பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றை பரிசாகவும் வழங்கி இருக்கிறார்.

காதல் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், மற்றுமொரு சுவாரஸ்ய தகவலையும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

அதன்படி, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறதாம். இதனால் நயனுடம் தான் ஒரு தசாப்தம் பயணித்து இருப்பதாக அந்த பதிவில் மென்ஷன் செய்துள்ளார் விக்கி.

குடும்பத்தோடு, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி காதலர் தினத்தை கொண்டாடி உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content