இலங்கை செய்தி

பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் அமெரிக்க ஆளுநர் சந்திப்பு

அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான் போர்டே (Greg Gianforte) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான் போர்டே (Greg Gianforte) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த இரு தரப்பு சந்திப்புகளின்போது, ​​பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஆகிய துறைகளில் சிறிலங்காவுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிக்கு சிறிலங்காவின் பாதுகாப்புபிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேவேளை மொன்டானா ஆளுநர் கியான்போர்டே, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை