ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலில் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று முன்தினம் ஈரானின் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து நேற்று இரவு 90 இலக்குகளை அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




