உலகம்

அமெரிக்கர்கள் மத்தியில் சரிந்த ட்ரம்பின் செல்வாக்கு!!

ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுத்துள்ள போரை கணிசமானவர்களே ஆதரிப்பதாக கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது மக்கள் செல்வாக்கை கொண்டிருக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோலுக்கான விலை உயர்வானது பெரும்பாலான அமெரிக்கர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “நான் அமெரிக்கர்களின் நிதிநிலையைப் பற்றி சிந்திக்கவில்லை, ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதைப் பற்றித்தான் சிந்திக்கிறேன்” என்றார்.

ட்ரம்பின் இந்த கருத்தானது வர இருக்கும் இடைத்தேர்தலில் பாரிய அளவு தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்