வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கை – பறிக்கப்படவுள்ள முக்கிய பதவி

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலைப்   பதவியிலிருந்து நீக்குவது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹசெட் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கித் தலைவர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

விலைவாசி இறங்கி வருவதாகவும் அதைப் புரிந்துகொண்டு மத்திய வங்கியின் தலைவர் வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்டியைக் குறைக்காவிட்டால் மத்திய வங்கித் தலைவர் பவலை நீக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்தார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்