உலகம்

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற முனைப்பு காட்டும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணிநேரம் கெடு விதித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நாளை ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு “நல்ல வாய்ப்பு” இருப்பதாகவும், ஈரான் “தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று  தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

“அவர்கள் விரைவாக ஒரு ஒப்பந்தம் செய்யாவிட்டால், எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்து நான் பரிசீலித்து வருகிறேன்,” என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே “செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் – இல்லையென்றால், அங்குள்ள அனைத்தையும் நாங்கள் தகர்த்துவிடுவோம்,” என்று இஸ்ரேலின் சேனல் 12 நியூஸிடம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்