Consent Preferences
ஐரோப்பா

ஸ்பெயின் அருகே கரையொதுங்கிய படகு – 10 பேர் சடலங்களாக மீட்பு

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகில்  8 முதல் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு விமானம் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக ஸ்பெயினின் கெனரி தீவுகளை நோக்கி படையெடுக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் வேகமெடுத்துள்ளது. நவம்பர் 25 அன்று ஒரே நாளில் 2,100 பேர் வருகை தந்து சாதனை படைத்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் 11,400 மக்கள்தொகை கொண்ட எல் ஹியரோவிற்கு  El Hierro  வருகை தந்துள்ளனர்.

இதன்காரணமாக அதிகாரிகள் அதிக பணிசுமைக்கும் ஆளாகியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்