செய்தி வட அமெரிக்கா

காரில் மாணவருடன் நிர்வாணமாக இருந்த ஆசிரியை கைது

நெப்ராஸ்காவில் திருமணமான அமெரிக்க ஆசிரியை ஒருவர் டீன் ஏஜ் பையனுடன் காரின் பின்னால் நிர்வாணமாக இருந்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 13 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் பென்னிங்டன் அருகே சாலையில் சந்தேகத்திற்கிடமான வாகனம் நிறுத்தப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

எரின் வார்ட் என்ற 45 வயதுடைய ஆசிரியை ஒருவரும், 17 வயதுடைய சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, குறித்த ஆசிரியை சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சோதனையின் போது, ​​17 வயதுடைய மாணவன் காரை நிர்வாணமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி