ஐரோப்பா

பிரான்ஸில் சைக்கிளில் சென்ற குழந்தைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்சில் உள்ள பிரபலமான விடுமுறை இடத்துக்கு அருகே சைக்கிளில் சென்ற 10 குழந்தைகள் மீது கார் மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மேற்கு பிரான்ஸில் உள்ள லா ரோசெல்லில் உள்ள அவென்யூ டி கொலிக்னியில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 07 குழந்தைகள் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்