செய்தி வட அமெரிக்கா

காணாமல் போன ஜெட் விமானத்தை தேட பொதுமக்கள் உதவி கோரப்பட்டது

ஸ்டெல்த் ஜெட் விமானம் நடுவானில் காணாமல் போனதாக அமெரிக்கா கூறுகிறது.

ஜெட் புறப்படும் போது, ​​அது ‘ஆபத்து’ சமிக்ஞை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அதிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக விமானி மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஜெட் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக விமானம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி